"சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒற்றுமையாக இருந்து வருகின்ற தேர்தலை சந்திக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்