தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அ.தி.மு.க. பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.
x
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அ.தி.மு.க. பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்