தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா - கட்சி கொடியை ஏற்றி வைத்தார், விஜயகாந்த்

தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
x
தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்