விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடும் கும்பல்

கன்னியாகுமரி அருகே விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடுவோரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடும் கும்பல்
x
கன்னியாகுமரி அருகே விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடுவோரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. செருப்பாலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் இருந்த விலை உயர்நத் செடிகள் தொட்டியோடு மாயமானது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது காரில் வந்த கும்பல், தொட்டிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்