எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது -  மருத்துவமனை  நிர்வாகம்
x
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை  நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி உடல் நிலை தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி.பி-க்கு எக்மோ சிகிச்சையும், செயற்கை சுவாச சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும்,
எனவே எஸ்பிபி மேலும் சில நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்