முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல்
x
முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து, நீரை தேக்ககோரிய மனுவுக்கு, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,  
நேரத்தை வீணடிக்கும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்த‌து,

Next Story

மேலும் செய்திகள்