பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - நீலகிரியில் 44 பேரின் வங்கி கணக்குள் முடக்கம்

பிரதமரின், கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து நீலகிரியில், 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - நீலகிரியில் 44 பேரின் வங்கி கணக்குள் முடக்கம்
x
பிரதமரின், கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து நீலகிரியில், 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நீலகிரியில் 48 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் விவசாயி அல்லாத பலர், போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்னர். 

Next Story

மேலும் செய்திகள்