சிறுவாபுரி முருகன் கோயிலில் அலை மோதிய மக்கள் கூட்டம் - கிருத்திகை என்பதால் முருகனை தரிசிக்க குவிந்த மக்கள்

கிருத்திகையான இன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சிறுவாபுரி முருகன் கோயிலில் அலை மோதிய மக்கள் கூட்டம் - கிருத்திகை என்பதால் முருகனை தரிசிக்க குவிந்த மக்கள்
x
கிருத்திகையான இன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முருகனுக்கு உகந்த கிருத்திகை இன்று என்பதால் ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி கோயிலுக்கு படையெடுத்தனர். தனி மனித இடைவெளியை மறந்து ஏராளமானோர் கோயிலுக்குள் குவிந்ததால் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

Next Story

மேலும் செய்திகள்