இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார், முதல்வர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்.
x
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நிகழ்கிறது. சட்டப்பேரவையானது, வருகிற 14ஆம் தேதி கூட உள்ள நிலையில், ஆளுநருடனான முதல்வரின் இந்த சந்திப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்