ஒப்பிலியப்பன் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா - ஒருவழி பாதையில் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

கும்பகோணம் அருகே தென்னக திருப்பதி எனப்படும், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
ஒப்பிலியப்பன் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா - ஒருவழி பாதையில் சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
x
கும்பகோணம் அருகே தென்னக திருப்பதி எனப்படும்,  திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு பரிசோதனை செய்வதுடன், பூமாலை பிரசாதம் தீர்த்தம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு வழி பாதை அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்