நீர்நிலை தூர்வாரும் பணி தீவிரம் - அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்

கோபி செட்டிப்பாளையத்தில் கீரிப்பிள்ளை ஓடையை தூர்வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார்.
நீர்நிலை தூர்வாரும் பணி தீவிரம் - அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்
x
கோபி செட்டிப்பாளையத்தில் கீரிப்பிள்ளை ஓடையை தூர்வாரும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், செப்டம்பர் 1 முதல் பள்ளி திறக்கும் வரை சத்துணவு பொருட்களுடன் 10 முட்டை வழங்கப்படும் என்றார். நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதை நிதி நிலைக்கேற்ப நிரப்ப முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்