திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி - துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு ரஜினி வாழ்த்து

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலுவுக்கு ரஜினிகாந்​​த் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

x

Next Story

மேலும் செய்திகள்