"எஸ்.பி.பி குணமடைய பிரார்த்திக்கிறேன்" - வீடியோ வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய 
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்ற செய்தி, தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்