தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து இருக்கிறது . மேலும் 5ஆயிரத்து 556 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 15 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 117 உயிரிழப்பு நிகழ்ந்து இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்