தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - ஒரு கிராம் ரூ.5111க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - ஒரு கிராம் ரூ.5111க்கு விற்பனை
x
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 111 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரத்து 888 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 76 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்