இரும்பு கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட எம்ஜிஆர் சிலை

புதுச்சேரி மாநிலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இரும்பு கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட எம்ஜிஆர் சிலை
x
புதுச்சேரி மாநிலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எம்ஜிஆர் சிலையை இரும்பு கூண்டுக்குள் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன்படி இன்று கிரேன் மூலமாக எடுத்துவரப்பட்ட கூண்டின் வெல்டிங் வேலை நிறைவடைந்து, எம்ஜிஆர் சிலை கூண்டுக்குள் வைத்து பூட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்