சிறப்பான புலன் விசாரணைக்கு விருது - தமிழகத்தில் 6 பேர் தேர்வு
புலன் விசாரணையில் சிறந்து விளங்கிய போலீசாருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
புலன் விசாரணையில் சிறந்து விளங்கிய போலீசாருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் ஆய்வாளர்கள் உட்பட 6 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஜான்சிராணி, கவிதா பொன்னம்மாள், சந்திரகலா, கலா ஆகிய 5 பெண் ஆய்வாளர்களும், வினோத் என்ற உதவி ஆய்வாளர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Next Story