என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
x
என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது .. இந்த உடன்பாடு  2026 ஆம் ஆண்டு டிசம்பர் வரை அமுலில் இருக்கும்.  என்எல்சி இந்தியாவின் இந்த புதிய ஊதிய உயர்வு  மூலம் 14 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.


Next Story

மேலும் செய்திகள்