"தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்