படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்க 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்
x
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்க 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்,. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக வாங்கிக்கொண்ட அவர் விரைவில் கோரிக்கைகள் தீர்த்துவைக்கப்படும் என நம்பிக்கை வார்த்தை கூறி அனுப்பி வைத்தார்,. மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்,.

Next Story

மேலும் செய்திகள்