வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் சாலை மறியல்
x
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாத்தம்பாடி மெயின் ரோட்டில் தா.பழூர் -ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூர் செல்லும் சாலையை மறித்து பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தாம்பாடி கிராமத்தில் அனைத்து தெருக்களில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாத வண்ணம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்