கனமழை காரணமாக தேஜஸ்வினி ஆற்றில் வெள்ளம் - வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்..

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேஜஸ்வினி ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக தேஜஸ்வினி ஆற்றில் வெள்ளம் - வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்..
x
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேஜஸ்வினி ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், ஆற்றின் கரையை கடந்த வெள்ள நீர், அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்