ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு - விஜயகாந்த், திருமாவளவன் வரவேற்பு
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இதேபோல், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இதற்காக உருவாக்கப்பட உள்ள சட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வழிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

