எல்.பலராமனின் உருவப் படம் திறப்பு - ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது இல்லத்தில் திமுக தணிக்கைக் குழு உறுப்பினரும் - வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளருமான - மறைந்த எல்.பலராமனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்,
எல்.பலராமனின் உருவப் படம் திறப்பு - ஸ்டாலின் மரியாதை
x
திமுக தலைவர் ஸ்டாலின், தனது இல்லத்தில் திமுக தணிக்கைக் குழு உறுப்பினரும் - வடசென்னை மாவட்ட  முன்னாள் செயலாளருமான - மறைந்த எல்.பலராமனின் உருவப் படத்தை திறந்து வைத்தார், பின்னர் உருவப் படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார், . இந்நிகழ்வின் போது பலராமனின் மகன் குமார் உடனிருந்தார்


Next Story

மேலும் செய்திகள்