அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...
x
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அங்கு, சிறந்த மருத்துவ வசதி,  தரமான சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டதாகவும், அரசு மருத்துவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்