மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா
x
மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 380-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து ஆயிரத்து 48 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்றால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்