என்.எல்.சி விபத்து- 7 பேரின் குடும்பத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

என்.எல்.சியில், ஏற்பட்ட விபத்து, அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி விபத்து- 7 பேரின் குடும்பத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
x
என்.எல்.சியில், ஏற்பட்ட விபத்து, அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இந்தக்கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். விபத்தில், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்