ஜெயராஜ்,பென்னிக்ஸ் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் - செல்போன் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் போராட்ட அறிவிப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
ஜெயராஜ்,பென்னிக்ஸ் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் - செல்போன் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் போராட்ட அறிவிப்பு
x
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத்தலைவர் சோமசுந்தரம்,  இறந்துபோன பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்