"அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை"

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை
x
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தற்போது வெளியான மருத்துவனை அறிக்கையின்படி,  அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்திப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்