புதுக்கோட்டையில் விதிமீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டையில் சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்த10 கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
புதுக்கோட்டையில் விதிமீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு சீல்
x
புதுக்கோட்டையில் சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்த10 கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். வியாபாரிகளை எச்சரித்த அதிகாரிகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் அதிகாரிகள் குழு, நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்