வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க கேமரா -சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க கேமரா -சென்னையில்  கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி
x
சென்னையில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்க சிசிடிவி  பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருப்பவர்களின் செல்போன்களும் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதி மீறலில்  ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யும் வகையில் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்