கர்ப்பிணி பெண் மர்ம மரணம் - கணவன் கைது - போலீஸ் நடவடிக்கை

திருவிடைமருதூர் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கணவன் மீது வரதட்சணை பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண் மர்ம மரணம் - கணவன் கைது - போலீஸ் நடவடிக்கை
x
திருவிடைமருதூர் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கணவன் மீது வரதட்சணை பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டலாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவர் சிந்துஜா என்பவரை கடந்த 15 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி சிந்துஜா தூக்கில் தொங்கிய நிலையில்,வீட்டில் பிணமாக மீட்ககப்பட்டார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்