ரயில்வே பணி - தமிழர்கள் 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு - 91 வட மாநிலத்தவர்கள் தேர்வு

தென்னக ரயில்வேயில் சரக்குவண்டி பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ரயில்வே பணி - தமிழர்கள் 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு - 91 வட மாநிலத்தவர்கள் தேர்வு
x
தென்னக ரயில்வேயில் சரக்குவண்டி பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 5000 பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5 பேர்  மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்,  91 பேர்   வட இந்தியர்கள்.  தென்னக ரயில்வேயின் இந்த தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது 


Next Story

மேலும் செய்திகள்