கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிமாவட்ட வி.ஐ.பி.க்கள்- மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளி மாவட்ட வி.ஐ.பிக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிமாவட்ட வி.ஐ.பி.க்கள்- மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்
x
கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளி மாவட்ட வி.ஐ.பிக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் உள்ள கொடைக்கானலுக்கு தற்போது வெளிமாவட்ட விஐபிக்களும், மண்ணின் மைந்தர்களும் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்