பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
x
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருக்கும் போதும் பெட்ரோல் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை விலை ஏற்றி இருப்பது எந்த வகையில் நியாயம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 8 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு சாமானிய மக்கள் மீது சுமையேற்றுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்