வண்ணம் பூசி காவிரி நீருக்கு வரவேற்பு - விவசாயிகள், தன்னார்வலர்கள் உற்சாகம்

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி நீரை வரவேற்கும் விதமாக துலாக்கட்டத்தில் வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வண்ணம் பூசி காவிரி நீருக்கு வரவேற்பு - விவசாயிகள், தன்னார்வலர்கள் உற்சாகம்
x
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி நீரை வரவேற்கும் விதமாக துலாக்கட்டத்தில் வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீர் மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருந்ததை தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பின், வழக்கமான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றின் மையத்தில் அமைந்துள்ள ரிஷபதேவர் மண்டபம், படித்துறை ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் வண்ணம் பூசி பொலிவூட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்