சித்தர்காடு வார கருவாடு சந்தை திறப்பு - ஏராளமான மக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

ஊரடங்கு தளர்வுக்குப்பின் மயிலாடுதுறையில் சித்தர்காடு வார கருவாடு சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
சித்தர்காடு வார கருவாடு சந்தை திறப்பு - ஏராளமான மக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம்
x
ஊரடங்கு தளர்வுக்குப்பின் மயிலாடுதுறையில் சித்தர்காடு வார கருவாடு சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனையறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகாலை முதலே சந்தையில் குவிந்து வருகின்றனர். எவ்வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளும் செய்யப்படாத நிலையில் மக்கள் சமூக இடைவெளியை மறந்தும், முக கவசம் இன்றியும் கூட்டம் கூட்டமாக நின்று கருவாடு வாங்கி வருகின்றனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்