பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8வது நாளாக உயர்வு - ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ நெருங்குகிறது

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8 வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

x

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு இன்று 54 காசுகள் உயர்ந்து  79 ரூபாய் 53 காசுகளாக உள்ளது.  டீசலும் லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 18 காசுகளாக விற்பனையாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்