கொரோனா பாதித்த 2 சிறுவர்கள் தப்பியோட்டம் - அரசு மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார்

சென்னையில், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதித்த 2 சிறுவர்கள் தப்பியோட்டம் - அரசு மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார்
x
சென்னையில், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு நோய்த் தொற்று உறுதியான நிலையில், அவர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு சிறுவன் அங்கிருந்து தப்பிய நிலையில் தற்போது மீண்டும் 2 சிறுவர்கள் தப்பியோடி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்