டன் கணக்கில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள் - மீன்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்

சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டன் கணக்கில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள் - மீன்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்
x
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அணையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவிரி கிராஸ் முதல் செக்கானூர் கதவை மின் நிலையம் வரையிலுள்ள பகுதிகளில் மீன்கள் திடீரென மயங்கிய நிலையில் கரை ஒதுங்குகின்றன. கரையொதுங்கிய மீன்களை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்