தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மீது குற்றச்சாட்டு - பாலிற்கு நிரந்தர விலை நிர்ணயிக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று பாலை ஊற்றி வருகின்றனர்.
தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மீது குற்றச்சாட்டு - பாலிற்கு நிரந்தர விலை நிர்ணயிக்க கோரிக்கை
x
சேலம் மாவட்டம் ஓமலூர்  அருகே உள்ள பூசாரிப்பட்டியில்   உள்ள பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று பாலை ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பால் கொள்முதல் விலையில் நிலையில்லாத போக்கை கடைபிடிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்  பூசாரிப்பட்டி தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு முன்பு திரண்ட விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்