தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம் - கூட்டம் கூட்டமாக குவிவதால் தொற்று அபாயம்

ராமேஸ்வரத்தில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமாகியுள்ள நிலையில், அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக மீனவர்கள் குவிந்து வருகின்றனர்.
தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம் - கூட்டம் கூட்டமாக குவிவதால் தொற்று அபாயம்
x
ராமேஸ்வரத்தில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமாகியுள்ள நிலையில், அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக மீனவர்கள் குவிந்து வருகின்றனர். நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வது என ராமநாதபுரம், புதுக்கோட்டை நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடலுக்கு செல்வதற்காக பல்வேறு மாவட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் குவிந்து, மீன் பிடிப்பதற்கான ஆயுத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கூட்டம் கூட்டமாக மீனவர்கள் குவிந்து வருவது தொற்று பரவும் அச்சத்தை மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்