கொரோனா பாதித்தவரை அழைத்து செல்ல தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்
நெல்லை, பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த நபரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
நெல்லை, பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த நபரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நெல்லை சந்திப்பில் சலூன் கடையில் வேலை பார்த்த சுத்தமல்லிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சுமார் 6 மணிநேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த நபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
Next Story