திருச்சி: சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி: சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கருமலை பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில்  ஆத்திரமடைந்த மக்கள்  மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில்  காலிக்குடங்களுடன்  மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்