1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது - கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிரம்

கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது - கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிரம்
x
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக பிசிஆர் கருவிகளை வாங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக பரிசோதனை செய்ய கூடுதலாக 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்தன. மேலும் , வரும் வாரங்களில் 1 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வீதம் மேலும் 5 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்