ராமேஸ்வரத்தில் சூடுபிடித்துள்ள பழைய பிரிட்ஜ் விற்பனை

ராமேஸ்வரம் பகுதியில் பழைய பிரிட்ஜ்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் சூடுபிடித்துள்ள பழைய பிரிட்ஜ் விற்பனை
x
ராமேஸ்வரம் பகுதியில் பழைய பிரிட்ஜ்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் 13 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல உள்ள மீனவர்கள், பிடித்து வரும் விலை உயர்ந்த இறால் மீன்கள், கெட்டுவிடாமல் கொண்டுவருவதற்காக பழைய பிரிட்ஜ்களை போட்டிப்போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர். புதிதாக ஐஸ் பெட்டி தயார் செய்தால் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படும் என்பதால், உபயோகமற்ற பழயை பிரிட்ஜ்களை ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையில் வாங்கி, அதில் ஐஸ்கட்டிகளை போட்டு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்