காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
x
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காணொலி மூலம் நடந்த கூட்டத்தில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஆணையம், மேகதாது அணை குறித்து பரிசீலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுத்துறை செயலாளர் மணிவாசன், பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்