மதுரையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது...

மதுரை கிழக்கு வெளி வீதி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து , அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது...
x
மதுரை கிழக்கு வெளி வீதி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து , அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாக்கியராஜ், விஜயகுமார், பாண்டி மற்றும் சந்துரு ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சாவையும் விற்பனைக்கு பயன்படுத்திய லாரி மற்றும் ஆட்டோவையும்  போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்