சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த179 பேர்

சிங்கப்பூரிலிருந்து 179 பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த179 பேர்
x
அவர்கள் அனைவருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்