ஒடிசா விபத்தில் இறந்த பெண் விமானி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது

ஒடிசா விமான விபத்தில் இறந்த பெண் விமானியின் உடல் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டது.
ஒடிசா விபத்தில் இறந்த பெண் விமானி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது
x
ஒடிசா விமான விபத்தில் இறந்த பெண் விமானியின் உடல் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டது.  பிர்சாலாவில், அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனத்தில் நிகழ்ந்த விபத்தில் விமானி அனீஸ் பாத்திமா, உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இன்று அனீஸ் பாத்திமாவின் உடல், பல்லாவரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.Next Story

மேலும் செய்திகள்